Latest topics
CONTACT ADMIN

*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~*

View previous topic View next topic Go down

*~*ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!*~*

Post by Tamilkings on Sat Feb 19, 2011 11:32 pm

ஸ்ருதியை தொடர்ந்து களமிறங்கும் அக்ஷரா!







நடிகர் கமல்ஹாஸனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார். கமல் - சரிகாவின் இளையமகள் அக்ஷரா. இப்போது தனது அம்மா சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அக்கா ஸ்ருதியைப் போலவே இவருக்கும் திரையுலகில் நாட்டம் அதிகம். எனவே மும்பையின் பிரபல திரைப்பட இயக்குநர்கள் சிலரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இப்போது அவர் ஒரு இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'பர்ஸானியா' படத்தை இயக்கிய ராகுல் இந்தப் படத்தை இயக்குகிறார். ஸ்ருதி ஹாஸன் நடிகையாக அறிமுகமானதும் பாலிவுட்டில்தான். சமீபத்தில் அவர் நடித்த இரண்டாவது இந்திப்படம் ரிலீசானது. இரண்டுமே படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அக்காவுக்கு கெடைக்காத பேரும் புகழும் ஒங்களுக்காச்சும் கெடைக்கட்டும்....!
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 28
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum