Latest topics
CONTACT ADMIN

*~*மின்னல்கள்*~*

Go down

*~*மின்னல்கள்*~*

Post by Tamilkings on Thu Feb 17, 2011 5:59 am

மின்னல்கள்



சேலை கட்டிய மாதரை நம்பாதே
என்று சொல்வதால் தானோ
இன்று யாரும் சேலை கட்டுவதில்லை

முழு மதியாம் முகம் தவிர
முழு உடலையும் மறைக்கத் தான்
மேகம் போல் சுடிதார் உடுத்தி

தேகம் வெளியே தெரியாதபடி
இருக்கவே சால்வையால் மறைச்சாச்சு.

ஆணுக்கு பெண் சமம்
என்பதால் தானோ இன்று இருவரின்
கால்சட்டையும் மேல்சட்டையும்
ஒரே மாதிரியாய் உள்ளனவே?

ஆணுக்குப் பணிந்து சென்ற காலம்
போய் ஆணுக்கு சமமாய்ப் பெண்ணும்
பணிபுரியும் காலம் தான் இது!
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum