Latest topics
CONTACT ADMIN

*~*அவள்*~*

View previous topic View next topic Go down

*~*அவள்*~*

Post by Tamilkings on Thu Feb 17, 2011 5:54 am

அவள்



தண்ணீர் தீர்ப்பதாய்
அகண்டு பரந்து அகல திறந்த அலையின்
வாயுக்குள் அடங்கிவிடுவதாகவே - அவள்

இறந்து கிடந்த குளங்களாகவும்
எது ஆழம் என அறியப்படாதும் அவள்
புரிந்தும் புரியாது போன புதிர்களாய்
தன்னை புண்படுத்துவதாய் அவள்.

அவள் என்பது அவளை அழிப்பதற்காக - அல்ல
திருப்தி படுத்துவதற்காக
மௌனக் குடங்களில் - விசங்களை நிரப்பி
வீசும் தென்றல் வழி ஆவியாக்கி
விளையாடுவாள் தினம் தினம்.
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum