Latest topics
CONTACT ADMIN

*~*ஓவியர்*~*

View previous topic View next topic Go down

*~*ஓவியர்*~*

Post by Tamilkings on Tue Feb 15, 2011 6:12 am

ஓவியர்



முன்பு வரைவேன் -

ஒரு பெண்ணை
கையில் பூவோடு

ஒரு பெண்ணை
கையில் கிளியோடு

ஒரு பெண்ணை
கையில் கனியோடு

இப்போதோ -

எந்தப் பெண்ணையும்
கற்பனை கூட
செய்ய இயலவில்லை -

கையில் குடமில்லாமல்!
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum