Latest topics
CONTACT ADMIN

*~*கடிகாரம்*~*

View previous topic View next topic Go down

*~*கடிகாரம்*~*

Post by Tamilkings on Tue Feb 15, 2011 5:20 am

கடிகாரம்



அலட்டிக்கொள்ளும்
ஆளும் கட்சியாய் சின்னமுள்
துரத்தினாலும் துவண்டிடாத
எதிர்கட்சியாய் பொய்முள்
கூடவே கூத்தடிக்க
கூட்டணிக் கட்சியாக வினாடிமுள்
எப்போதும் போல்
அப்பாவி ம(மா)க்களாய் எண்கள்
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum