Latest topics
CONTACT ADMIN

*~*ஜெயம் ரவியின் திடீர் கவலை.*~*

View previous topic View next topic Go down

*~*ஜெயம் ரவியின் திடீர் கவலை.*~*

Post by Tamilkings on Sun Feb 13, 2011 12:56 am

ஜெயம் ரவியின் திடீர் கவலை






படத்தின் முதல் பிரதி எடுக்கப்பட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் ரிலீஸ் செய்வதற்கான ஒரு அறிகுறியையும் காணாததால் திகைத்துப் போயிருக்கிறார் பிரபுதேவா. இவர் இயக்கிய எங்கேயும் காதல் படத்தை காதலர் தினத்திலாவது வெளியிட்டு விடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்தாராம். அதற்கும் சிக்கல்.

கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டுவிட்டதால் படத்தை ஏப்ரலுக்கு தள்ளிப் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம். இவரைப் போலவே அதிர்ச்சி காட்டுகிறார் ஜெயம் ரவியும். ஏனென்றால் இவர் நடித்துக் கொண்டிருக்கும் ஆதிபகவன் படத்தை ஏப்ரலில்தான் வெளியிட திட்டம் போட்டிருக்கிறார்கள்.

இப்போது எங்கேயும் காதலும் அதே மாதத்திற்கு தள்ளிப் போனால், ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் வெளிவரும். இதுபோல் வருவது ஒரு கதாநாயகனுக்கு நல்லதல்ல என்று கருதுகிறார் அவர்.
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 28
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum