Latest topics
CONTACT ADMIN

*~*ஸ்ரேயாவை அதிர வைத்த இயக்குனர்.*~*

View previous topic View next topic Go down

*~*ஸ்ரேயாவை அதிர வைத்த இயக்குனர்.*~*

Post by Tamilkings on Sun Feb 13, 2011 12:53 am

ஸ்ரேயாவை அதிர வைத்த இயக்குனர்





பிரபல பாலிவுட் இயக்குனர் தீபா மேத்தா இயக்குகிற படங்கள் எல்லாமே தத்ரூபமாக இருக்கும். ஃபயர் படத்தில் இரண்டு இளம் பெண்கள் காதலிக்கிற காட்சியை அப்பட்டமாக படமாக்கி இந்திய திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அவர் இயக்கத்தில் நடிகை ஸ்ரேயா நடித்துக் கொண்டிருக்கிறார். மிட் நைட் சில்ட்ரன் என்று பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தில் ஸ்ரேயாவை எந்தளவுக்கு உரிக்க முடியுமோ, அந்தளவுக்கு உரித்துவிட்டாராம் தீபா.

அதற்கெல்லாம் உடன்பட்ட ஸ்ரேயா, ஒரு விஷயத்தில் முடியவே முடியாது என்று முரண்டு பிடித்ததால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் தீபா மேத்தா.

ஸ்ரேயாவை பலாத்காரம் செய்கிற காட்சிதான் அது. எதையும் நிஜம்போலவே எடுக்கும் அவர் இந்த காட்சியையும் அப்படி எடுத்தால் என்னாவது என்பதால்தான் ஒரேயடியாக முரண்டு பிடித்தாராம் ஸ்ரேயா.
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 28
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum