Latest topics
CONTACT ADMIN

*~*முத்த மழை*~*

View previous topic View next topic Go down

*~*முத்த மழை*~*

Post by Tamilkings on Fri Feb 11, 2011 10:30 am

முத்த மழை





மழை விசிறும்
கண்ணாடி முத்தங்கள்
உன்னுடையவை போன்றே,
பிரியங்கள் திரண்டு,
வெறிச் செம்மை ஜொலிக்க,
ஆவேசமாய் நெருங்கி
அணுகித் தெறித்ததும்
திசையற்றுச் சிதறி உடைகின்றன,
திக்கற்ற கனவாக.
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 28
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum