Latest topics
CONTACT ADMIN

*~*உடல் தாகம்*~*

Go down

*~*உடல் தாகம்*~*

Post by Tamilkings on Mon Jan 31, 2011 6:10 am

உடல் தாகம்





கடலுக்காய்
அழவில்லை மேகம்
கருக்கொண்டு
பிரசவிக்கும் மழையாய்!

உடலுக்குள்
என்னென்ன தாகம்

உணர்வென்ற
நீரள்ளிப் பருகு!

திடல் போல
பரந்த தொரு நெஞ்சம்!

திரளட்டும் நிறையட்டும்
இன்பம்!
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum