Latest topics
CONTACT ADMIN

*~*உலக நாயகன் வாங்கிய ஹைடெக் கார்!*~*

Go down

*~*உலக நாயகன் வாங்கிய ஹைடெக் கார்!*~*

Post by Tamilkings on Sat Mar 12, 2011 10:59 pm

உலக நாயகன் வாங்கிய ஹைடெக் கார்!







அதி நவீன கார்களின் காதலர்களில் நடிகர் கமல்ஹாஸனும் ஒருவர். அதுவும் புதிய கார்களில் புதிய வசதிகளைச் செய்து பயன்படுத்துவது அவருக்கு ரொம்பவே பிடிக்கும். இப்போது புதிதாக அவர் ஒரு ஆடி ஏ8எல் (Audi A8L) செடான் வகை காரை வாங்கியுள்ளார். வெள்ளை நிறத்தில் இந்தக் கார் சிக்னல்களைக் கடக்கும்போது, அதைப் பார்க்காத கண்களே இருக்காது எனும் அளவுக்கு அத்தனை வசீகரமான கார் இது. ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருவது போல ஹைடெக் பாதுகாப்பு வசதியுடன் கூடிய இந்தக் காரின் விலை கோடிக்கும் அதிகம். ஏதாவது தாக்குதல் அல்லது விபத்து நேர்ந்தாலும் உள்ளே இருப்பவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பைத் தருகிறது இந்தக் கார். ஸ்மார்ட்டுக்கே ஸ்மார்ட்டா.....
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum