Latest topics
CONTACT ADMIN

*~*அபார்ஷன் மாசம்*~*

View previous topic View next topic Go down

*~*அபார்ஷன் மாசம்*~*

Post by Tamilkings on Sat Mar 12, 2011 8:50 pm

அபார்ஷன் மாசம்



"பிப்ரவரியை ஏன் 'அபார்ஷன்' மாசம்னு சொல்றே?" "அது மத்த மாசங்களைவிட அரை குறையாப் பிறந்திருக்கே!"

"என்ன... தலைவருக்கு தெலுங்கே தெரியாது! திடீர்னு இப்ப தெலுங்குல பொளந்து கட்டறாரு...?" "ஆந்திராவுல இருந்து வந்த ஸ்பெஷல் சரக்கை இல்லே அடிச்சிருக்காரு...!"

ஒருவன்: "என் மனைவி பாடினா எங்க காலனில எல்லோரும் என்னை அதிசயமாப் பார்ப்பாங்க." மற்றவன்: "அவ்வளவு அழகான குரலா?" ஒருவன்: "இல்லை. இவ பாட்டைத் தொடர்ந்து கேட்டு நான் எப்படி உயிரோட இருக்கேன்னுதான்."

"நீ ஏன்டா மொட்டை போட்டிருக்கே?" "என் பொஞ்சாதிக்குத் தலையைத் தடவ வசதியாயிருக்குமே?"

"பொண்ணு ஆயில்ய நட்சத்திரமா?" "ஆமா! எப்படிக் கரெக்டா சொல்றீங்க?" "அதான் முகத்துல 'ஆயில்' வடியுதே!"
avatar
Tamilkings

Posts : 380
Join date : 2011-01-15
Age : 29
Location : Erode

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum